Sunday, November 25, 2018

சிரேஷ்ட மற்றும் பிரதிக்காவல்துறைமா அதிபர்களை அழைத்துள்ள ஜனாதிபதி

, 26 NOVEMBER 2018

அனைத்து சிரேஷ்ட மற்றும் பிரதிக்காவல்துறைமா அதிபர்களுடனான சந்திப்பொன்றுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த சந்திப்பு இன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது.

நாட்டில் சட்டம் மற்றும் ஒழுங்கை முறையாக முன்கொண்டு செல்வது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

0 comments:

Post a Comment