Sunday, August 19, 2018

கடும் தமிழ் போக்குடையவர்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவிக்கின்றனர்


August 20, 2018 

மீண்டும் இந்நாட்டில் யுத்தம் ஏற்படுவதை தடுப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கமத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

கடும் தமிழ் போக்குடையவர்களின் அரசியல் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதாக பல்வேறு கருத்துக்களை தெரிவிப்பதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டை பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment