22.08.2018
வனப்பாதுகாப்பு கட்டளை சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதியினால் இது குறித்த யோசனை அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டது.
வனங்களின் உற்பத்தி திறனை மேம்படுத்தல் மற்றும் கிராமபுற மக்களின் நலன் கருதியே குறித்த சட்டத்தை திருத்தம் செய்ய யோசனை முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.






0 comments:
Post a Comment