22.08.2018
இறக்காமம் கமு/சது/அஸ்ரப் மத்திய கல்லூரிக்கு கடந்த நான்கு மாதங்களாக அதிபர் வெற்றிடம் காணப்பட்டு வருகின்றது.
இதே வேளை இறக்காமம் பாடசாலைக்கு அதிபர் வெற்றிடத்திற்கான விண்ணப்பம்
கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் கீழ் நேற்று 21 கோரப்பட்டுள்ளது.
அத்தோடு அதிபர் பதவிக்கான தகமைகள் பின் வருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
SLPS 01 அல்லது SLPS 02 விண்ணப்பிக்கலாம்
மேலதிக 10 தகமைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.
01. பல்கலைக்கழகப் பட்டங்கள்
02. கல்வி மானிப் பட்டம்
03. கல்வி டிப்ளோமா
04. ஆங்கில, சிங்கள மொழியறிவு
05. கணனி அறிவு - நேரசூசி தயாரித்தல்
06. 59 வயதுக்குட்பட்டவர், உடல் உள ஆரோக்கியம் இருத்தல் வேண்டும்
07. கஷ்ட பிரதேசத்தில் சேவையாற்றியவர்
08. இணைப்பாடவிதான சாதனைகள் செய்தவர்
09. மாணவர் அடைவை அதிகப்பதற்கான
திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டமை
10. ஒழுக்கம் உள்ளவராக இருப்பவர்
மேற்கூறப்பட்ட விடையங்கள் யாவும் உள்ளடக்கப்பட வேண்டும்
புதிய அதிபர் நியமனம் 15.09.2018
இறக்காமம் கமு/சது/அஸ்ரப் மத்தியகல்லூரி
விண்ணப்ப முடிவுத் திகதி 10.09.2018






0 comments:
Post a Comment