.22.08.2018
இறக்காமம் அல் அஷ்ரப் மத்திய கல்லூரி விளையாட்டு மைதானத்தில் ஈதுல் அழ்ஹா புனித ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை இன்று 22 காலை ஆறு முப்பது மணிக்கு இடம் பெற்றது.
இதன்போது ஐ.றஸீம் (மௌலவி)அவர்களால் நல்ல கருத்துக்களுடன் மிக உணர்வுபூர்வமாக குத்பா பிரசங்கமும் இடம்பெற்று.
அத்தோடு இறக்காமம் பிரதேச மக்கள் தொழுகையில் கலந்து கொண்டு பின் குடும்ப உறவுகள் நண்பர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் தங்களது
மகிழ்ச்சியை தெரிவித்துக் கொண்டனர்.






0 comments:
Post a Comment