Saturday, August 4, 2018

அம்பாறை - தமனகாட்டு பிரதேசத்தில் யானை தாக்கி ஒருவர் பலி

04.08.2018

அம்பாறை - தமன மரியகந்த பிரதேசத்தில் காட்டு யானை தாக்கி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் நேற்று இரவு உந்துருளியில் பயணித்து கொண்டிருந்த போது இவ்வாறு காட்டு யானை தாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment