Saturday, August 4, 2018

தேரரொருவரிடம் துப்பாக்கியை காட்டி கொள்ளை

, 04 AUGUST 2018

கெப்பத்திகொல்லேவ – ஏதாகட பிரதேசத்தில் அமைந்துள்ள விகாரையொன்றின் விகாரதிபதியிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டி 20 ஆயிரம் ரூபாய் கொள்ளையிடப்பட்டுள்ளது.

பூஜை பொருட்களை கொள்வனவு செய்வது போன்று வந்த இரண்டு நபர்கள் நேற்று மாலை இவ்வாறு பணத்தை கொள்ளையிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணத்தை கொள்ளையிட்ட பின்னர் சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ள நிலையில், அவர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை

0 comments:

Post a Comment