August 4, 2018
நல்லாட்சி அரசாங்கம் நாட்டிலுள்ள பொது மக்களிடம் வரியை அதிகப்படுத்தி, பாராளுமன்றத்திலுள்ளவர்களினதும், அமைச்சர்களினதும் சம்பளத்தை அதிகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் இதுவா? மக்கள் எதிர்பார்த்த மாற்றம் எனவும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.
நேற்று இடம்பெற்ற கூட்டமொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.






0 comments:
Post a Comment