Sunday, August 19, 2018

விலைக் குறைக்கப்பட்ட மருந்துகள் தொடர்பான வர்த்தமானி...

19 AUGUST 2018

விலைக் குறைக்கப்பட்ட மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் தொடர்பான, வர்த்தமானியை அடுத்த இரு வாரங்களுக்குள் வெளியிடவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

10 வகையான புற்றுநோய் மருந்துகள் உள்ளிட்ட 25 மருத்துப் பொருட்களின் விலைகள் அண்மையில் குறைக்கப்பட்டன.

இதற்கமைய, புற்றுநோய் மருந்துப்பொருட்களில் 95 சதவீதமானவற்றை அரசாங்கம் கொள்வனவு செய்வதுடன், மருந்து பொருட்களின் இறக்குமதிக்காக அரசாங்கம் வருடம் ஒன்றுக்கு 7 பில்லியனுக்கும் அதிகமான நிதியை ஒதுக்கியுள்ளதாகவும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

0 comments:

Post a Comment