July 24, 2018
உலகின் பிரபல நாடுகளில் தற்பொழுதும் மரண தண்டனை அமுலில் காணப்படுகிறது.
இதற்கமைய அமெரிக்கா, ரஷ்யா, சீனா, ஜப்பான், சிங்கப்பூர், இந்தியா, தைவான், கொரியா, தாய்லாந்து, இந்தோனேசியா, மலேசியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், நைஜீரியா, ஈரான், குவைத், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஜிம்பாப்வே, லிபியா, உகாண்டா, ஈராக், வியட்நாம் உள்ளிட்ட 53 க்கும் மேற்பட்ட நாடுகளில் மரண தண்டனை இதுவரையில் அமுல் படுத்தப்படுவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் இந்த நாடுகளில் பின்பற்றப்படும் கொள்கைகள் பற்றி அமைதியாக உள்ள மனித உரிமைகள் அமைப்புக்கள் இலங்கை போன்ற சிறிய நாடுகள் விவகாரத்தில் மாத்திரம் முதலைக் கண்ணீர் வடிப்பது வேடிக்கையாகவுள்ளதாக புத்திஜீவிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.
– முஹம்மத் மக்தூம் –






0 comments:
Post a Comment