ஊழலுக்கு எதிரான நாடுகளில் இலங்கையை முதலிடத்திற்கு கொண்டு வர தனது பதவிக் காலத்தினுள் எதிர்ப்பார்ப்பதாக ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன தெரிவித்தார்.
இந்நாட்டிற்கு வருகை தந்துள்ள ஜகார்த்தா கொள்கைகள் தொடர்பான ஐ.நா சிறப்பு குழு கூட்டத்தில் கலந்து கொண்டு ஜனாதிபதி இதனை தெரிவித்தார்






0 comments:
Post a Comment