Thursday, November 1, 2018

ஓரின சேர்க்கையை சட்டபூர்வமாக்க முயற்சித்த ஐக்கிய தேசிய கட்சி தலைவர்களுடன் பயணிக்க முடியாது

  November 01, 2018

ஓரின சேர்க்கையை சட்டபூர்வமாக்க முயற்சித்த ஐக்கிய தேசிய கட்சியுடன் பயணிக்க முடியாது என முன்னாள் அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.

நாட்டின் கலாசாரத்தை சீர்குலைக்கும்  ஓரு அணியே நாட்டை ஆட்சி செய்ததாகவும் அவர்களை ஆட்சியில் இருந்து வெளியேற்றுவது  நாட்டை ஆதரிக்கும் அனைவரினதும் கடமை என அவர் குறிப்பிட்டார்.

0 comments:

Post a Comment