Thursday, November 1, 2018

இன்று மாலை துமிந்த திஸாநாயக்க, நாவின்ன ஆகியோருக்கு அமைச்சு கொடுக்கப் பட வாய்ப்பு.

   November 01, 2018

துமிந்த திஸாநாயக்கவிற்கு மீண்டும் நீர்ப்பாசன, நீர் வளங்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவம் அலுவல்கள் அமைச்சு வழங்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் மேலும் சில அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் இன்று நியமிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது

குறிப்பாக ஐ. தே. க பாராளுமன்ற உறுப்பினர் நாவின்ன வுக்கும் அமைச்சு பதவி குடுக்கப்பட வாய்ப்புண்டு என தெரிவிக்கப்படுகிறது.

0 comments:

Post a Comment