Wednesday, November 21, 2018

இடைக்கால கணக்கறிக்கைக்கு அமைச்சரவை அனுமத


21.11.2018

நிதியமைச்சர் என்ற வகையில் பிரதமர் மகிந்த ராஜபக்ஸ சமர்ப்பித்த இடைக்கால கணக்கறிக்கைக்கு இன்றைய தினம் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

பாதீடு முன்வைக்கப்படும் வரையில், அடுத்த வருடம் முதல் மூன்று மாதங்களுக்கான பொது செலவீனங்களை மேற்கொள்வதற்காக இந்த இடைக்கால கணக்கறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment