07.11.2018
பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக நாடாளுமன்றத்தில் பிரதமர் மகிந்த ராஜபக்ஸவுக்கு ஆதரவு வழங்கினாலும் எதிர்காலத்தில் நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்பட எதிர்ப்பார்த்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.
இன்று முற்பகல் ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனை குறிப்பிட்டிருந்தார்.
Hiru
0 comments:
Post a Comment