Wednesday, November 7, 2018

இணக்கப்பாடின்றி நிறைவடைந்த கட்சித்தலைவர்கள் கூட்டம்

06.11.2018

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கட்சித்தலைவர்கள் கூட்டமொன்று இன்று பிற்பகல் நாடாளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றது.

எவ்வாறாயினும் , இந்த கலந்துரையாடலில் இணக்கம் ஏதும் எட்டப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணாயக்கார தெரிவித்திருந்தார்.

0 comments:

Post a Comment