Wednesday, November 7, 2018

நாடாளுமன்றம் கலைக்கப்படாது - அரசாங்க தகவல் திணைக்களம்

06.11.2018

நாடாளுமன்றம் கலைப்படவுள்ளதாக வௌியாகியுள்ள பிரச்சாரம் உண்மைக்கு புறம்பானது என அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பில் சில தரப்பினர் பொய் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாக அந்த திணைக்களம் அறிக்கையொன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் , அவற்றை முழுவதுமாக நிராகரிப்பதாக அரசாங்க தகவல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

0 comments:

Post a Comment