20.11.2018
எதிர்காலத்தில் இடம்பெறவுள்ள எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்ள தாம் தயார் என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
அலரிமாளிகையில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட கட்சியின் பொதுச்செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் அகிலவிராஜ் காரியவசம் இதனை தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பிற்கும், சட்டத்திற்கும் அமைய, ஸ்தாபிக்கப்பட்ட அனைத்து ஆணைக்குழுக்களையும் பலப்படுத்தும் வகையிலே தேர்தலை எதிர்கொள்ளத் தாம் தயார் என்றும், அதன் வெற்றி குறித்து தமக்கு பிரச்சினை இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.






0 comments:
Post a Comment