21.11,2018 (படங்கள்)
அக்கரைப்பற்று பொத்துவில் வீதி பொலிஸ் நிலையத்திற்கு அருகா மையில் தொடராக அமையப்பெற்ற கடைத் தொகுதியில் சட்டத்தரணி ஏ.ச்.சமீம் அவர்களின் காரியாலயம் சட்டத்தரணி சல்மான் பாஹிம் அவர்களின் காரியாலயம் மற்றும் ரீகல் சலூன் ஹோட்டல் உட்பட நள்ளிரவு நேரத்தில் கூரைகள் உடைக்கப்பட்டு அறைகளில் இருந்த ஏனைய பொருட்கள் தவிர்ந்து ஒரு தொகை பணம் மட்டும் களவாடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிசார் மிகத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.






0 comments:
Post a Comment