20.11.2018
அக்கரைப்பற்று பிரதேசத்துக்கு உட்பட்ட நுரைச்சோலை கரும்பு செய்கைக்கு சொந்தமான கரும்பு காணிக்குள் அத்துமீறி வேளாண்மை செய்ய நிலங்களை உளவியோரை அக்கரைப்பற்று பொலிசார் நேற்று19 கைது செய்து குறித்த நபர்களையும்.
அதற்குப் பயன்படுத்திய உழவு இயந்திரங்களையும் பறிமுதல் செய்து அக்கரைப்பற்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.






0 comments:
Post a Comment