November 6, 2018
யாப்புக்கு முரணான வேலைத்திட்டத்திற்கு எதிராக மேலும் 15 பேர் தம்முடன் இணைந்துகொள்ளவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
சற்று முன்னர் அலறி மாளிகையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
Daily Ceylon
0 comments:
Post a Comment