Tuesday, November 6, 2018

ஜனாதிபதி இல்லத்தில் தீபாவளியை கொண்டாடினர் சம்பந்தன்

November 6, 2018

அரச தீபாவளி தின நிகழ்வு ஜாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் எதிர்க்கட்சி தலைவர் ஆர்.சம்பந்தன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

0 comments:

Post a Comment