October 27, 2018
பாராளுமன்ற கூட்டத்தொடரை இன்றுடன் இடைநிறுத்தும் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கு அமைய இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, அடுத்த மாதம் 16 ஆம் திகதி பாராளுமன்றத்தின் புதிய கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ளதாக அந்த வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது
0 comments:
Post a Comment