October 26, 2018
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக பதவி ஏற்ற பின்னர் கொழும்பு அரசியல் சூடு பிடிக்க துவங்கியுள்ளது.
தற்போது காலியில் இருக்கும் ரனில் விக்ரமசிங்க கொழும்பு நோக்கி விரைவதாக ஐக்கிய தேசிய கட்சியின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் மடவளை நியுசுக்கு தெரிவித்தார்.
தாங்கள் தற்போது அலரி மாளிகையில் இருப்பதாக கூறிய குறித்த அமைச்சர் மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக பதவி ஏற்றது சட்டவிரோதமானது அரசியலமைப்பிற்கு முரணானது என குறிப்பிட்டார்.






0 comments:
Post a Comment