Friday, October 26, 2018

சற்றுமுன்னர் பிரதமராக பதவியேற்றார் மகிந்த

26.10.2018

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பிரதமராக பதவி ஏற்றுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இந்த பதவிப்பிரமாணம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment