Friday, October 26, 2018

ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து 17 பேர் மஹிந்த அணிக்கு தாவல் ?

October 26, 2018

ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து 17 பேர் மஹிந்த அணிக்கு தாவவுள்ளதாக கொழும்பு அரசியல் உயர்மட்ட தகவல்கள் மடவளை நியுசுக்கு தெரிவித்தன.

தற்போது கொழும்பி இருந்து கிடைக்கும் தகவல்களின் படி இது 20 ஆக இருக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நன்றி
மடவள நியுஸ்

0 comments:

Post a Comment