Thursday, October 4, 2018

துப்பாக்கி அனுமதி பத்திர உரிமையாளர்களுக்கு நினைவூட்டல்


04.10.2018

அடுத்த வருடத்திற்கான துப்பாக்கி அனுமதி பத்திரங்களை புதுப்பிப்பதற்காக இந்த மாதம் முதலாம் திகதி முதல் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரை காலம் வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

எனவே இக்காலப்பகுதிக்குள் துப்பாக்கி அனுமதி பத்திரங்களை புதுப்பித்துக்கொள்ளுமாறு அந்த அமைச்சு, துப்பாக்கி அனுமதி பத்திர உரிமையாளர்களுக்கு அறிவித்துள்ளது

0 comments:

Post a Comment