04.10.2018
வடக்கு கிழக்கு மக்களின் சட்டபூர்வமான காணிகளை டிசம்பர் 31ம் திகதிக்கு முன்னர் விடுவிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார்.
வடக்கு கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பான ஜனாதிபதி செயலணியின் 3வது கூட்டம் ஜனாதிபதி தலைமையில் நேற்று பிற்பகல் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்றது.
இதன்போதே , ஜனாதிபதி இந்த பணிப்புரையை விடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.






0 comments:
Post a Comment