Saturday, October 27, 2018

புதிய பிரதமர் மஹிந்தவுக்கு சீனா ஜனாதிபதி வாழ்த்து

October 27, 2018

புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு சீனா ஜனாதிபதி சி ஜின்பிங் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய சீனாவின் இலங்கைக்கான தூதுவர் புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை இன்று பிற்பகல் சந்தித்து சீனா ஜனாதிபதியின் வாழ்த்தைப் பரிமாறியுள்ளார்.

0 comments:

Post a Comment