October 27, 2018
தற்போழுது நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நிலைமை தொடர்பில் ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு நாளை விசேட உரை ஒன்றை நிகழ்த்தவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
அதேவேளை நாளை மறுதினம் திங்கட்கிழமை புதிய அமைச்சரவை சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment