October 26, 2018
ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட சிறுபான்மை கட்சிகளின் ஆதரவு மஹிந்த மைத்திரி அணிக்கு வழங்கும் என முன்னாள் அமைச்சர் டிலான் பெரேரா தகவல் வெளியிட்டார்.
புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் இதனை குறிப்பிட்டார்.






0 comments:
Post a Comment