, 04 AUGUST 2018
நாட்டின் ஊடகவும் கரையோரப் பகுதிகளிலும் காற்றின் வேகம் நாளை இரவு முதல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அந்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை, அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் பதுளை மாவட்டங்களிலும் காற்றின் வேகம் மணிக்கு 50 கிலோமீற்றர் வரையில் அதிகரித்து வீசக்கூடும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment