Saturday, August 4, 2018

அம்பாறை மாவட்டத்தின் புதிய அரசாங்க, அதிபராக பண்டாரநாயக நியமனம்


 August 04, 2018  

அம்பாறை மாவட்டத்தின்  புதிய அரசாங்க அதிபராக டீ.எம்.எல்.பண்டாரநாயக நியமிக்கப்பட்டுள்ளார்.

பதுளையைப்பிறப்பிடமாகக்கொண்ட இவர்  ஊவா மாகாண பிரதி பிரதம செயலாளராக கடமையாற்றி வந்த நிலையிலேயே தற்போது அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுவரை இம்மாவட்டத்தின் அரசாங்க அதிபராகக்கடமையாற்றிய துசித பீ வ்னிகசிங் பொது நிருவாக உள்நாட்டலுவல்கள் அமைச்சகத்திற்கு இடமாற்றம் செய்யபட்டுள்ளதால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கே இவர் நியமைக்கப்பட்டுள்ளமை குறிப்படத்தக்கது. இவர் எதிர் வரும் திங்கட்கிழமை தனது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளதாக மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிக்கிறன.

-ஏ.பி.எம்.அஸ்ஹர் -

0 comments:

Post a Comment