Sunday, August 5, 2018

மினுவாங்கொடயில் துப்பாக்கிச் சூடு, ஒருவர் பலி

August 5, 2018

மினுவாங்கொட, யட்டியன பகுதியில் இன்று (05) முற்பகல் 11.10 மணிக்கு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நிலையில் மினுவாங்கொட வைத்தியசாலையில் அனுமதித்த பின்னரே இவர் உயிரிழந்துள்ளார். விஜேமுனி ஜஸ்டின் ரத்னசீல எனும்  68 வயதுடைய ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர். 

0 comments:

Post a Comment