Friday, August 3, 2018

"நீங்கள் இஸ்லாத்தை தொலைத்துவிட்டீர்கள்"


August 03, 2018 

"நீங்கள் இஸ்லாத்தை தொலைத்துவிட்டீர்கள். நாம் உங்களிடமிருந்து இஸ்லாத்தை கற்க வேண்டிய அவசியமில்லை; நாம் அறபு மொழி கற்று மார்க்கத்தை புரிந்துகொள்ள வேண்டும்; அதன் பின் நாம் இஸ்லாத்தை உங்களுக்கு கற்றுத்தருவோம்; உங்களை அதன்பால் திரும்புவோம்".

- ஐக்கிய அறபு ராஜ்ய இளவரசருக்கு எத்தியோப்பிய பிரதமர் செய்தி.

Thaha Muzammil

0 comments:

Post a Comment