Saturday, August 18, 2018

இலங்கையிலும் இப்படி திறமையானவர்கள் உள்ளனரா? அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய இளைஞன்


19.08.2018

முப்பரிமாண கலை உலகில் மிகவும் பிரபலமான கலைத் துறை ஆகும். இலங்கையில் முப்பரிமாண கலைஞர்களும் அவர்களது படைப்பாற்றலும் மிக அதிகமாக இல்லை.

அதற்குரிய வசதிளும் குறைவாகவே காணப்படுகின்றது.

எனினும், இலங்கையைச் சேர்ந்த ஓவியர்களில் ஒருவர் குறைவான வசதிகளில் அழகான முப்பரிமாண ஓவியங்களை வரைந்துள்ளார்.

துஷாரா சம்பத் vன்ற கலைஞரே குறித்த அழகான ஓவியங்களை உருவாக்கியுள்ளார்.

அந்த கலைஞர் உருவாக்கிய ஓவியங்கள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment