Saturday, August 18, 2018

பெற்ற மகனை திருமணம் செய்த தாய் அதிரவைக்கும் காரணம்

August 19, 2018
   
ஆப்பிரிக்கா நாடான மலாவியனை சேர்ந்த தாய் ஒருவர் பெற்ற மகனை திருமணம் செய்து கொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மெமரி நிஜிமணி (47) என்ற பெண்ணுக்கு கணவர் இல்லாத நிலையில் தனது 30 வயதான மகனுடன் வசித்து வந்தார்.

மகனுக்கு திருமண வயது ஆகிவிட்ட நிலையில் அவரை வேறு பெண்ணுக்கு திருமணம் செய்து வைக்க விரும்பாத நிஜிமணி தானே திருமணம் செய்து கொண்டு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

இது குறித்து நிஜிமணி கூறுகையில், என் மகனை சிறுவயதிலிருந்து கஷ்டப்பட்டு படிக்க வைத்து வளர்த்தேன்.

தற்போது அவன் நல்ல நிலையில் இருப்பதால் அதை நான் தான் சேர்ந்து அனுபவிக்க வேண்டும், வேறு பெண் அவனை திருமணம் செய்து கொள்ளக்கூடாது.

நான் என் மகனை திருமணம் செய்து கொண்டதை யார் விமர்சித்தாலும் அது குறித்து கவலையில்லை என கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment