August 01, 2018
இலங்கையின் மூதூர் ஹைரியா நகரைச் சேர்ந்த சித்தீக் நாநா என்பவர் புனித ஹஜ் கடமையில் ஈடுபட்டிருந்த வேளையில் சபா மர்வாக்கு இடையில் மரணமடைந்துள்ளார்கள்إ
إنا لله وإنا إليه راجعون. இன்னாலல்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். அல்லாஹ் அன்னாரின் நற்கருமங்களை பொருந்திக் கொள்வானாக! உயர்ந்த சுவனத்தை பரிசளிப்பானாக!
Abu Ariya






0 comments:
Post a Comment