Friday, August 3, 2018

24 மணிநேரம் வரை & ....


AUGUST 3, 2018

சீன அரசாங்கத்துடன் மேற்கொள்ளவுள்ள சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை கண்டித்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இன்று பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தினை மேற்கொள்ளவுள்ளனர்.
.
அந்த வகையில் இந்த போராட்டமானது இன்று \ 8.00 மணி முதல் அடுத்து வரும் 24 மணிநேரம் வரை & .... மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment