Sunday, July 1, 2018

கத்தாரில் (FAHES) வாகனப் பரிசோதனைகளுக்கான கட்டணங்கள் இன்று முதல் அதிகரிக்கப்பட்டன!


July 01, 2018  


கத்தாரில் இன்று முதல் (ஜுலை மாதம் முதலாம் திகதி) முதல் வாகனப் பரிசோதனைகளுக்காக (FAHES) அறிவிடப்பட்டு வந்த கட்டணத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது.. அந்த வகையில் ஜுலை மாதம் முதல் கட்டணங்கள் இரண்டு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளன. ஜுன் மாதத்தில் 75 றியால்களாக இருந்த கட்டணம் இன்று முதல் 150 றியால்களாக உயர்த்தப்பட்டுள்ளன. இன்று முதல் அமல் படுத்தப்படும் வாகன பரிசோதனைகளுக்கான கட்டண விபரம் வருமாறு!



0 comments:

Post a Comment