Sunday, July 1, 2018

சிறையில் இருந்தபடி, உலக சாதனை படைத்த இலங்கையர்

July 01, 2018 

தூக்குத்தண்டனை பெற்ற முன்னாள் உதவிப்பொலிஸ் பரிசோதகர் சிறையில் இருந்தவாறே கலைமாணி, முதுமாணி பரீட்சைகளுக்கு தோற்றி BA, MA பட்டங்கள் பெற்று உலக சாதனை படைத்துள்ளார்.

இலங்கை சிறைச்சாலை வரலாற்றிலும் பெருமைக்குரிய விடயம்.

Anbu Javaharsha
இன்றைய (01.07.2018) மவ்பிம வார இதழில்

0 comments:

Post a Comment