02 JULY 2018
அநுராதபுரம் - தலாவ நகரில் அமைந்துள்ள அரசாங்க வங்கியொன்றினுள் நுழைந்த கொள்ளையர்கள் அங்கிருந்து பணம் மற்றும் தங்க நகைகளையும் கொள்ளையிட்டுள்ளனர்.
கடந்த வார இறுதி நாட்கள் இரண்டினுள் இந்த கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
0 comments:
Post a Comment