19, 2018
கூட்டு எதிர்கட்சியினர் நேற்று இந்த கோரிக்கையை சபாநாயகரிடம் முன்வைத்ததாக பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அலகப்பெரும தெரிவித்துள்ளார்.
இதனை, கூட்டு எதிர்கட்சி உறுப்பினர்களின் கையொழுத்தினை பெற்று ஆவணம் ஒன்றாக சபாநாயகரிடம் இன்று ஒப்படைக்க உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment