Wednesday, July 18, 2018

ஐந்தே நாட்களில் புரட்டியெடுத்த மனைவி!! அப்படி என்ன நடந்தது?


19.07.2018

திருமணமான ஐந்தே நாட்களில் தனது கணவனை நடு வீதியில் வைத்து அடித்துத் துவைத்த மனைவியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவம் கோவையில் இடம்பெற்றுள்ளது.

தனது கணவனின் கையில் வேறொரு பெண்ணின் பெயர் பச்சைக் குத்தியிருந்ததைப் பார்த்த அவரது மனைவி கடுப்பாகியுள்ளார்.

எனவே நடு வீதியென்பதையும் மறந்து குறித்த பெண் தனது கணவரைத் தாக்கியுள்ளார்.

இதனை அடுத்து குறித்த பகுதிக்கு விரைந்த பொது மக்கள் தாக்குதலுக்கு உள்ளான நபரை மீட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

0 comments:

Post a Comment