Friday, June 15, 2018

இறக்காமத்தில் நோன்பு பெருநாள் தொழுகை நிகழ்வு (படங்கள்)

June 16.2018



புனித நோன்புப் பெருநாள் தொழுகை இன்று16 காலை இறக்காமம் அல் அஷ்ரப் மத்திய கல்லூரி மைதானத்தில் ஆண்கள் பெண்கள் உட்பட பெரும் ஜனத்திரளுடன் இனிதே இடம் பெற்றது.

இந்நிகழ்வில் இறக்காமம் ஜும்ஆ பள்ளி வாசலின் தலைவர் ரஊப் (மௌலவி) ஹாஜியார் அவர்களால் பெருநாள் தொழுகை நிகழ்த்தப்பட்டு குத்பா பிரசங்கம் இனிதே இடம்பெற்றது.

0 comments:

Post a Comment