Saturday, June 16, 2018

கிழக்கு மாகாணத்தின் சில இடங்களில் பிற்பகல் வேளையில் மழை பெய்யக்கூடும்

1une 16, 2018


மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களின் சில இடங்களில் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழையோ இடியுடன் கூடிய மழையோ பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, சப்ரகமுவ, வடமேல், மத்திய மாகாணங்களில் 50 மில்லிமீற்றர் வரையிலான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களம் விடுத்துள்ள வானிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment