Saturday, June 16, 2018

தனியார் மருத்துவமனைகளில் அறவிடப்படும் வற் வரி நீக்கம்

, 16 JUNE 2018

தனியார் மருத்துவமனைகளில் அறவிடப்படும் வற் வரியை அடுத்த வாரம் முதல் இரத்து செய்யவுள்ளதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கம் மக்களுக்காக வழங்கும் நிவாரண வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக இது மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

2017 ஆம் ஆண்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாத்தறை மாவட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இதனைக் கூறினார்.

0 comments:

Post a Comment