02.12.2018
மைத்ரிபால சிறிசேனவின் அவசர நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டுள்ள மஹிந்தவும் ரணில் விக்கிரமசிங்கவும் இணைந்து மைத்ரிபால சிறிசேனவுக்கு தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும் எனும் எதிர்பார்ப்பு இரு தரப்பிலும் அதிகரித்து வருகிறது.
மஹிந்த தரப்பின் 'சட்ட வல்லுனர்களே' மைத்ரிபால சிறிசேனவுக்கு அரசியல் யாப்பு தொடர்பில் ஆலோசனை வழங்கியதாக ஜனாதிபதிக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கின்ற அதேவேளை, ஆறு தடவைகள் நாடாளுமன்றில் பெரும்பான்மை நிரூபிக்கப்பட்டுள்ளதன் பின்னணியில் மஹிந்த ராஜபக்சவால் நாடாளுமன்ற பெரும்பான்மையைப் பெற முடியாது என்பதை மைத்ரிபாலவும் தற்போது ஏற்றுக்கொண்டுள்ளார்.






0 comments:
Post a Comment