December 2, 2018
மருந்துப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு நிதி ஒதுக்கீட இன்மையினால் பொலிஸ் வைத்தியசாலை பாரிய நெருக்கடிக்கு முகம்கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஓய்வுபெற்ற பொலிஸ் அதிகாரிகள் மற்றும் கடமையிலுள்ள பொலிஸார் ஆகியோரும் அவர்களது குடும்ப அங்கத்தினரும் பாரிய அசௌகரியங்களுக்கு உட்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மருந்துப் பொருட்கள் தட்டுப்பாட்டினால் பாரிய நோய்களுக்குட்பட்ட பொலிஸார் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.






0 comments:
Post a Comment