08.11.2018
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழுவிற்கு மேலாக 15 பேர் அடங்கிய புதிய அரசியல் குழுவொன்றை நியமிக்க அந்த கட்சியின் அனுமதி கிடைத்துள்ளது.
அந்த கட்சியின் அகில இலங்கை செயற்குழு கூட்டம் ஜனாதிபதி தலைமையில் இன்று மாலை கூடிய போதே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பத்தரமுல்லை – அபேகம வளாகத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அகில இலங்கை செயற்குழுவின் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
0 comments:
Post a Comment